காலி செய்திட

img

ஜேஎன்யு மாணவர் சங்க அலுவலகத்தைக் காலி செய்திட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துசெய்திடுக! சிபிஎம் அறிக்கை

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம், ஜேஎன்யு மாணவர் சங்க அலுவலகத்தைக் காலி செய்திட வேண்டும் என்று அம்மாணவர் அமை ப்புக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறது.